விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்

Bookmark and Share

விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. தங்களது கல்லூரியில் விஜய் உள்ளார் என்பதை அரிந்ததும் ரசிகர்கள் அவரை காண கூட்டம் கூட்டமாக குவிகின்றனர்.

தன்னை பார்க்க வரும் ரசிகர்களை ஏமாற்ற கூடாது என விஜய்யையும் படப்பிடிப்புக்கு நடுவில் அவர்களை சந்திக்கிறார்.

இந்த பெரிய படத்தை தயாரிக்கும் அர்ச்சனா கல்பாத்தி விஜய் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், மிகவும் நல்ல மனிதர், கடுமையாக உழைக்க கூடியவர் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
சிம்பு படம் டிராப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions