இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்

Bookmark and Share

இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்

அர்ஜூன் ரெட்டி என்ற தெலுங்கு படம் மூலம் மொத்த தமிழ் ரசிகர் ரசிகைகளையும் ஈர்த்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவின் ஹாட் சென்சேஸன் இவர் தான். அங்கும் அவரை விரும்பும் பல உள்ளங்கள் இருக்கின்றன.

முதல் பட வெற்றியே அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளது. தற்போது தமிழில் நோட்டா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில் அவர் தெலுங்கில் ரவுடி போல நடித்துள்ள கீதா கோவிந்தம் படத்தின் What The F When you aren't a singer பாடல் இணையதளத்தில் வெளியானது.

சில மணிநேரத்திலேயே இதில் சில பீப் வார்த்தைகளும், சில முக்கியமானவர்கள் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பாடல் சர்ச்சையானது. இசை ஆர்வலர்களும், ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இப்பாடல் ஒரே நாளில் இணைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


Post your comment

Related News
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions