இந்திய விருதுகளுக்கும் ஆஸ்கார் விருதுக்கும் இவ்வளவு தான் வித்தியாசமா?

Bookmark and Share

இந்திய விருதுகளுக்கும் ஆஸ்கார் விருதுக்கும் இவ்வளவு தான் வித்தியாசமா?

நடிகர்கள் தொடங்கி டெக்னீசியன்கள் வரை உலகம் முழுவதும் சினிமா துறையில் பணியாற்றுபவர்கள் உயரிய விருதாக கருதுவது ஆஸ்கார் விருதை தான்.

இந்தியாவிலும் பல்வேறு விருதுகள் கொடுக்கிறார்கள். என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது என நீங்கள் நினைத்தால், அதற்கான பதிலை பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சி கூறியுள்ளார்.

"ஆஸ்காரில் விருது கொடுக்க பிரிவுகள் இருக்கும் அதற்காக வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் இங்கே இந்தியாவில் முதலில் வெற்றியாளரை தேர்ந்தெடுத்துவிட்டிட்டு பின்னர் என்ன பிரிவில் விருது கொடுக்கலாம் என யோசிப்பார்கள்" என கூறியுள்ளார்.

Arshad Warsi ✔ @ArshadWarsi

Oscars have categories & then chose a winner, we chose a winner & then decide a category.


Post your comment





Related News
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!
அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்?
தனி ஒருவன் 2 டிராப்பா? வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று!
அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions