அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா!

Bookmark and Share

அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா!

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமானவர் பெங்காலி நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன்பிறகு விஷாலின் பாயும்புலி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்துள்ளார்.

தற்போது மெமரிஸ் எனும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் அருள்நிதி நடிக்கவுள்ளார் அதில் அவருடன் ஐஸ்வர்யா தத்தா ஜோடியாக இணையவுள்ளார். ஈரம் அறிவழகன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 23-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது.

இப்படத்தில் குடிகாரனாக நடித்திருக்கும் அருள்நிதியை தனது அன்பாலே திருத்தும் கதாபாத்திரமாம் ஐஸ்வர்யா தத்தாவிற்கு. எனவே முந்தைய படங்களைவிட இந்த படத்தில் ஐஸ்வர்யாதத்தாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.


Post your comment





Related News
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions