குற்றம் 23 ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

குற்றம் 23 ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் மெடிக்கோ – கிரைம் – திரில்லராக உருவாகி வரும் ‘குற்றம் 23’ திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வருகிறது.

வலுவான கதை களத்தையும், திறமையான கலைஞர்களையும் கொண்டு உருவாகியுள்ள குற்றம் 23 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 1-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இப்படத்துக்கு ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண்!
பைக்கில் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ்
விஜய், அஜித்துடன் நடித்த காமெடி நடிகரின் அடுத்த அதிரடி!
விஜய் எப்படிபட்ட மனிதர், அவருடன் பணிபுரிவது எப்படி உள்ளது- தளபதி 63 பட தயாரிப்பாளர்
மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன்!
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
உடல் நிலை ஒத்துழைக்கும் வரை நடிப்பேன் - கே.ஆர்.விஜயா
மீண்டும் விஜய்யுடன் இணையும் நயன்தாரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions