அருண் விஜய்யின் அடுத்த படம்! மீண்டும் அதே கூட்டணி இணைகிறது

Bookmark and Share

அருண் விஜய்யின் அடுத்த படம்! மீண்டும் அதே கூட்டணி இணைகிறது

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குற்றம் 23 படம் நல்ல வசூலை ஈட்டியது. அடுத்து அவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது தற்போது அறிவிப்பு வந்துள்ளது.

"குற்றம் 23" திரைப்படத்தை தயாரித்த அதே நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. தடையறத்தாக்க, மீகாமன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்குகின்றார்.

அருண் விஜய் நடித்த தடையறத்தாக்க திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்படத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை பற்றிய மற்ற நடிகர் நடிகையர் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.


Post your comment





Related News
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
ஹிந்தியில் ரீமேக்காகும் அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்- எந்த ஹீரோ நடிக்கிறார் தெரியுமா?
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions