என்னை அறிந்தால் படத்துக்காக விருதுகளை அள்ளும் அருண் விஜய்!

Bookmark and Share

என்னை அறிந்தால் படத்துக்காக விருதுகளை அள்ளும் அருண் விஜய்!

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் முதல்முறையாக வில்லனாக தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடங்கிய மூன்று மாதங்களில் மட்டும் இந்த படத்துக்காக அவர் சிறந்த வில்லனுக்கான நான்கு விருதுகளை கைப்பற்றியுள்ளார். இனிமேல் தான் சில முக்கிய விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதையும் அருண் விஜய்யே கைப்பற்றுவார் என தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
ஹிந்தியில் ரீமேக்காகும் அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படம்- எந்த ஹீரோ நடிக்கிறார் தெரியுமா?
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions