இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு

Bookmark and Share

இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு

பாஜகவை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் பற்றி பேசும்போது, அதை தேச துரோகிகள் சிலர் தான் ஊக்குவித்து வருவதாக தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் பலரும் கலந்துகொண்டு வரும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகிவரும் நிலையில் இப்படி கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அவருக்கு நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். "நாங்கள் தேச துரோகிகளா? ஊழல் செய்து மக்கள் பணத்தை திருடி, நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும் அரசியல்வாதிகள் தான் பெரிய தேச துரோகிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

arvind swami ✔ @thearvindswami

The biggest anti nationals are those who promote corruption and steal public money thereby hindering the progress of a nation.


Post your comment

Related News
மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா?
அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
படம் தான் காப்பினா, இது கூடவா? என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!
ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.!
முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால்? - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.!
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions