பிரபல அரசியல்வாதியை மறைமுகமாக தாக்கிய அரவிந்த்சாமி

Bookmark and Share

பிரபல அரசியல்வாதியை மறைமுகமாக தாக்கிய அரவிந்த்சாமி

தமிழர்களை 'பொறுக்கி' என கூறிவரும் சுப்ரமணிய சுவாமியிடம் நடிகர் அரவிந்த்சாமி கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

ஒருவரை ஊழல் செய்தவர் என கூறி அவர் மீது வழக்கு தொடுத்த நீங்கள், அவர்கள் தண்டனை பெற்று சிறை சென்ற பிறகும், மீண்டும் அதிகாரத்திற்கு வரவேண்டும் என வக்காலத்து வாங்குவது ஏனோ? என கேட்டுள்ளார்.

(அரவிந்த் சாமி யாரை பற்றி கூறுகிறார் என்பது நிச்சயம் புரிந்திருக்கும் என நம்புகிறோம்).

 


Post your comment





Related News
எம்.ஆர்.ராதாவாக சிம்பு; எம்.ஜி.ஆர்-ஆக அரவிந்த்சாமி; களைகட்டும் கூட்டணி அறிவிப்பு!
ரஜினிகாந்தை தாக்கிப் பேசிய சுப்ரமணியன் சுவாமி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
மிரட்டலுக்குப் பயமில்லை : ' டிராஃபிக் ராமசாமி ' திரைப்பட விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேச்சு.!
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions