ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கும் அரவிந்த்சாமி!

Bookmark and Share

ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கும் அரவிந்த்சாமி!

நடிகர் அரவிந்த்சாமி தனது இரண்டாவது இன்னிங்சை தனி ஒருவன் மூலம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளார். இதைதொடர்ந்து இவர் தமிழில் போகனிலும் ஹிந்தியில் டியர் டாட் படத்திலும் நடித்துள்ளார்.

இதில் டியர் டாட் படத்தில் இவர் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளார். இது ஹிந்தியில் இவர் நடிக்கும் முதல் நேரடி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இதுக்காகத்தான் ரஜினியை சந்தித்தேன் – உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
ராதா ரவியின் மோசமான விமர்சனம் குறித்து நயன்தாரா முதன்முதலாக பதில்
NGK படத்திற்கு பிறகு ஜெயம் ரவியை இயக்கவுள்ள செல்வராகவன்?
ஒரே நிறுவனம்.. அடுத்தடுத்து 3 படங்களில் ஜெயம் ரவி
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions