தமிழ் சினிமாவின் கெஸ்ட் ரோல் நாயகனான ஆர்யா!

Bookmark and Share

தமிழ் சினிமாவின் கெஸ்ட் ரோல் நாயகனான ஆர்யா!

தமிழ் சினிமா நடிகர்களில் அனைவரிடமும் எந்தவித ஈகோவும் பார்க்காமல் சகஜமாக பழகக்கூடிய நடிகர்களில் ஆர்யா குறிப்பிடத்தக்கவர்.

அதோடு, யாராவது தன்னைப்போன்ற இளவட்ட ஹீரோக்களின் படங்களில் அவரை கெஸ்ட் ரோலில் நடிக்கச்சொன்னாலும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் அவர்கள் சொன்ன நேரத்தில் போய் நடித்துக் கொடுத்துவிட்டு வருவார்.

அந்த வகையில், மாயக்கண்ணாடி படத்தில் நட்புக்காக நடிக்கத் தொடங்கிய ஆர்யா, அதன்பிறகு சிவா மனசுல சக்தி, காதல் சொல்ல வந்தேன், வா, ஒரு கல் ஒரு கண்ணாடி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஜீவா ஆகிய படங்களில் ஏற்கனவே நடித்தார்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஜெயம்ரவியின் ரோமியோ ஜூலியட் படத்தில் நடிகர் ஆர்யாவாகவே நடித்திருக்கிறார். அதோடு, விஷ்ணு நடிப்பில் வெளியாகயிருக்கும் இன்று நேற்று நாளை படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ஆர்யா.


Post your comment





Related News
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions