ஆர்யாவுக்காக ஒன்றிணைந்த திரை பிரபலங்கள்!

Bookmark and Share

ஆர்யாவுக்காக ஒன்றிணைந்த திரை பிரபலங்கள்!

பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கி வருகிறார். ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கும் இப்படத்துக்கு கடம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிரடியாக ஏற்றி மிரட்டலான ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வரும் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் எனவும் இதை நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி ஆகியோர் இணையத்தில் ஒரே சமயத்தில் வெளியிடபோவதாக அறிவித்துள்ளனர்.


Post your comment





Related News
இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்!
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ
திருமணத்துக்கு பின் ஆர்யாவுக்கு ஏன் இந்த வேலை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions