ஆர்யாவுக்கு ஓணம் ஸ்பெஷல்!

Bookmark and Share

ஆர்யாவுக்கு ஓணம் ஸ்பெஷல்!

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் ஆர்யா நடித்து இரண்டு வாரங்களுக்கு முன்புதான்  ரிலீஸ் ஆனது.  

அடுத்த படமான யட்சன் செப்டம்பர் 4இல் வெளிவருகிறது.  எப்படி என்றால் அதுதான் ஆர்யா!  இன்று விக்ராந்த் நடித்த தாக்க தாக்க படத்தில் விஷால், விஷ்ணு ஆகியோருடன் சேர்ந்து ஆர்யாவும் ஒரு பாடலில் கெஸ்ட் ரோலிலும்,  

மலையாளத்தில் டபுள் பேரல் என்கிற படத்தில் பிருத்விராஜ், ஆர்யா இருவரும் தான் கதாநாயகர்கள்  ஆக ஆர்யாவுக்கு இந்த இரண்டு படங்களும் இன்று ஓணம் ரிலீஸ் என்று தாராளமாக சொல்லலாம்.


Post your comment





Related News
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ
திருமணத்துக்கு பின் ஆர்யாவுக்கு ஏன் இந்த வேலை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions