ஆர்யா பட டைட்டில் வெளியானது!

Bookmark and Share

ஆர்யா பட டைட்டில் வெளியானது!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கவுள்ளார்.

எனவே இப்படத்துக்கு தனிக்காட்டு ராஜா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இப்படத்தில் ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கவுள்ளார். மேலும் ஆர்யா – யுவன் கூட்டணி இணையும் பத்தாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions