ஆபாச வீடியோவில் ஆஷாசரத்

Bookmark and Share

ஆபாச வீடியோவில் ஆஷாசரத்

மலையாளத்தில் த்ரிஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக அற்புதமாக நடித்த ஆஷாசரத், தமிழில் பாபநாசம் படத்திலும் அதே வேடத்தில் நடிக்க வைத்தனர். சிறப்பாக நடித்ததை பார்த்த கமல் பாராட்டியுள்ளார். இதன் விளைவாக தூங்காவனம் படத்தில் கமலுக்கு மனைவியாக நடிக்கிறார்.

இந்நிலையில், பாபநாசம் படம் வெளிவந்த சமயத்தில், ஆஷாசரத்தின் ஆபாச வீடீயோ இணையதளங்களில் வெளியாகி அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

கேரள சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதின் பேரில், அந்த ஆபாச வீடியோவை வெளியிட்டதாக இரண்டு டீன்ஏஜ் பையன்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. அதோடு இல்லாமல் கொடியவர்களை கைது செய்த போலீசாரை சந்தித்து தனது நன்றியை தெரிவித்துள்ள ஆஷாசரத், இதுபோன்று நடிகைகளை கொச்சைப்படுத்தும் சமூக விரோதிகளை பெரிய அளவில் தண்டிக்க வேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்காது என்றும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன்- நடிகை விஜயசாந்தி 50 வயது!
மணிரத்னம் படத்தில் சரத்குமார் - ராதிகா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions