அசின் சொன்ன பொய் : கடுப்பாகிய இயக்குந‌ர்

Bookmark and Share

அசின் சொன்ன பொய் : கடுப்பாகிய இயக்குந‌ர்

வாய்ப்புக்காக கண்டபடி பேட்டி கொடுத்து பொய் சொல்கிறார் அசின் என கோபமாகத் திட்டியுள்ளார் இயக்குநர் ரோஹித் ஷெட்டி. சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இதில் ஷாரூக்கான்தான் ஹீரோ.

இந்தப் படத்தில் யார் ஹீரோயின் என்பதில் இப்போதே பெரும் போட்டி கிளம்பிவிட்டது. ஆளாலுக்கு நான் நீ என பேட்டி கொடுத்து வருகிறார்கள். ஆனால் இப்போது போல் பச்சன் என்ற படத்தை இயக்கி வரும் ரோஹித் ஷெட்டி இன்னும் ஹீரோயினை முடிவு செய்யவே இல்லையாம்.

இந்தப் படத்தில் நடிப்பதாக கரீனா கபூர், தீபிகா படுகோன் இருவரும் கூறியதாக செய்தி வந்ததை மறுத்துவிட்டார் ரோஹித்.

இதற்கிடையே, அவரது போல் பச்சானில் நாயகியாக நடித்து வரும அசின், தான்தான் சென்னை எக்ஸ்பிரஸ் நாயகி என்றும், ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்றும் கூறியதாக செய்திகள் வர டென்ஷனாகிவிட்டார் இயக்குநர்.

'அசின் சொல்லியிருப்பது பொய். போல் பச்சனில் நடிப்பதால் அவர் சென்னை எக்ஸ்பிரஸிலும் ஹீரோயின் என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

இப்போதைக்கு போல் பச்சான் முடித்தபிறகுதான், சென்னை எக்ஸ்பிரஸ் குறித்துப் பேசுவேன். அதுவரை தீபிகா - அசின் இருவர் சொல்வதையும் நம்ப வேண்டாம்," என்றார்.


Post your comment





Related News
கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது? இவ்வளவு குண்டாகிட்டாரா? - ஷாக்கிங் புகைப்படம்.!
கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.!
அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்!
சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா? - வெளியான அதிர்ச்சி தகவல்.!
விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா?
தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க!
நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்?
தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா?
மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்!
முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions