ஆஸ்கர் விருது 2016 – வெற்றியாளர்கள் பட்டியல்!

Bookmark and Share

ஆஸ்கர் விருது 2016 – வெற்றியாளர்கள் பட்டியல்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 88வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ஆஸ்கார் விருது கருதப்படுகிறது.

இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த டைரக்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இந்தியாவின் பிரியங்கா சோப்ரா உள்ளார்.

2016 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் அவார்ட் வென்றவர்கள்:

சிறந்த திரைப்படம்: ஸ்பாட்லைட்

சிறந்த நடிகர்: லியோனார்டோ டி காப்ரியோ (தி ரெவனண்ட்)

சிறந்த நடிகை: ப்ரீ லார்சன் (ரூம்)

சிறந்த இயக்குனர்: அலெஹான்ரோ கொன்சாலஸ் இன்யாரிட்டோ (தி ரெவனண்ட்)

சிறந்த துணை நடிகர்: மார்க் ரைலான்ஸ் (ப்ரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்)

சிறந்த துணை நடிகை: அலிசியா விக்காண்டர் (தி டானிஷ் கெர்ள்)

சிறந்த இசையமைப்பாளர்: என்னியோ மோரிகோனி (ஹேட்ஃபுல் எயிட்)

சிறந்த ஒளிப்பதிவு: எம்மானுவல் லுபெஸ்கி (தி ரெவனண்ட்)

சிறந்த படத்தொகுப்பு: மார்கரெட் சிக்ஸல் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: கோலின் கிப்ஸன் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த ஒலித்தொகுப்பு: மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வொயிட் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த ஒலிக்கலவை: க்ரிஸ் ஜென்கின்ஸ், க்ரெக் ருடால்ஃப் மற்றும் பென் ஓஸ்மொ (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த பாடல்: ஜிம்மி நேம்ஸ் மற்றும் சாம் ஸ்மித் (ரைட்டிங்ஸ் ஆன் தி வால் – ஸ்பெக்டர்)

சிறந்த திரைக்கதை: டாம் மெக்கார்த்தி மற்றும் ஜோஷ் சிங்கர் (ஸ்பாட்லைட்)

சிறந்த தழுவல் திரைக்கதை: ஆடம் மெக்கே மற்றும் சார்லஸ் ரன்டால்ஃப் (தி பிக் ஷார்ட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜென்னி பெவேன் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த சிகை மற்றும் முடி அலங்காரம்: லெஸ்லி வேண்டர்வால்ட், எல்கா வார்டெகா, டாமியன் மார்டின் (மேட் மேக்ஸ் ஃப்யூரி ரோட்)

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஆண்ட்ரூ வொயிட்ஹர்ஸ்ட், மார்க் வில்லியம்ஸ் ஆர்டிங்டன், சாரா பென்னட் மற்றும் பால் நோர்ரிஸ் (எக்ஸ் மஷீனா)

சிறந்த அனிமேஷன் குறும்படம்: பியர் ஸ்டோரி

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: இன்சைட் அவுட்

சிறந்த ஆவணக் குறும்படம்: ஏ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்

சிறந்த ஆவணப்படம்: ஏமி

சிறந்த குறும்படம்: ஷட்டர்

சிறந்த பிறமொழித் திரைப்படம்: சன் ஆஃப் சௌள் (ஹங்கேரி)

 


Post your comment

Related News
இது வேற லெவல்! மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்
சமூக வலைத்தளத்தில் எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - ஸ்வரா பாஸ்கர்
அந்த படத்தை பார்க்க மாட்டேன், நடிக்கவும் மாட்டேன் - அரவிந்த் சாமி
எம் எஸ் பாஸ்கரை ஆனந்த கண்ணீரில் மிதக்க வைத்த அவரது மகள்
அரவிந்த்சாமி நடிக்கும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே' - வாசுதேவ் பாஸ்கர்
டைரக்டர் பாலியல் தொல்லை கொடுத்தார்: தனுஷ் பட நடிகை புகார்
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions