அசுரன் குறித்த அசுரத்தனமான அப்டேட் வெளியானது!

Bookmark and Share

அசுரன் குறித்த அசுரத்தனமான அப்டேட் வெளியானது!

இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது. அதாவது ஜூன் 14ம் தேதியுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது அதன் பின் வேகமாக தயாரிப்பு வேலைகள் நடந்து படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட  படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியதாக நாம் சொல்லியிருந்தோம்.

அதற்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது. அதாவது ஜூன் 15ம் தேதியுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது அதன் பின் வேகமாக தயாரிப்பு வேலைகள் நடந்து படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions