தெறி 2 கதையை தயார் செய்த அட்லி!

Bookmark and Share

தெறி 2 கதையை தயார் செய்த அட்லி!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அட்லி – விஜய் கூட்டணியில் விரைவில் உருவாகும் என ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் கதையை இயக்குனர் அட்லி தற்போது தயார் நிலையில் வைத்துள்ளாராம்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம் தந்தை – மகள் பாசத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாம். முதல் பாகத்தில் வந்த விஜய்யின் உண்மையான மகள் தியாவே, இதிலும் நடிப்பார் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
பயங்கரமா.மாஸா பண்ணனும்..! தளபதி 63 பற்றி முதல் முறையாக அட்லீ அதிரடி பேட்டி..!
மெர்சல் போலவே வெளிநாட்டில் சாதனை படைத்த படம்! தலை சுற்ற வைத்த வசூல் - பலே பலே
விஜய்-அட்லீ அடுத்தப்படம் குறித்து வந்த சுவாரஸ்ய தகவல்
பிரபல விருதுவிழாவில் பேவரைட் ஹீரோ உட்பட ஒட்டுமொத்த விருதையும் வென்ற தளபதியின் மெர்சல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions