தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!

Bookmark and Share

தளபதி 63 படத்துக்காக உருவான பிரமாண்ட ஃபுட்பால் ஸ்டேடியம் -  முழு விவரம் உள்ளே!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை இங்குதான் தலைவர் history படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதில் பிளாஷ்பேக்கில் விஜய் ஃபுட்பால் விளையாடுவது போன்ற காட்சி மற்றும் கிளைமாக்ஸில் விஜய் பயிற்சி அளிக்கும் அணி football விளையாடுவது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டு வருகிறது


Post your comment





Related News
தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு
தளபதி 63 படத்தின் கதை கசிந்தது
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions