அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!

Bookmark and Share

அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி!

அட்லி அடுத்ததாக அவதார் 2 படத்தில் வேலை செய்யவிருப்பதாக விக்கிபீடியாவில் ஒரு தகவல் வெளியாகி வைரலானது. அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தொடர்ந்து மூன்று விஜய் படங்களை இயக்கிவிட்ட அட்லி இந்த படத்தை தொடர்ந்து யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் அட்லி அடுத்ததாக அவதார் 2 படத்தில் வேலை செய்யவிருப்பதாக விக்கிபீடியாவில் ஒரு தகவல் வெளியாகி வைரலானது. 

ஆனால் இதை யாரோ ஒரு ரசிகர்தான் விளையாட்டாக செய்துள்ளார். மேலும் அட்லி அடுத்ததாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களைதான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் - பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!
இந்தியன் 2 எப்போது துவங்கும்? வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
ரிலீசுக்கு முன்பு ரூ 28 கோடி வசூல் - மாஸ் காட்டும் தளபதி 63.!
இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்!
தளபதி 63 படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர் – கடுப்பாக்கிய அட்லி!
தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தளபதி 63 படத்தில் தொடரும் தெறி, மெர்சல் செண்டிமெண்ட் – அடிச்சு தூள் கிளப்பும் தளபதி!
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions