வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

Bookmark and Share

வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்

ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயன்மேன் என்று பல சூப்பர் ஹீரோக்கள் ரவுண்டு கட்டி ரகளை செய்யும் படம் தான் ’அவெஞ்சர்ஸ்’. 2012-ல் இதன் முதல் பாகமான 'அவெஞ்சர்ஸ் அசம்பிள்’ வெளியாகி பாராட்டிலும், வசூலிலும் சக்கை போடு போட்டது.

இந்த சீரிஸின் இரண்டாவது பாகமான, ’அவெஞ்சர்ஸ் - ஏஜ் ஆஃப் அல்ட்ரான்’ இந்தியாவில் கடந்த 24-ம் தேதி வெளியானது. ’ஸச் எ மைண்ட் ப்ளோயிங் மூவி’ என்று இங்கிலீஷ் பீட்டர்களும், ’ஹல்க் கலக்கிட்டாம்பா’ என்று லோக்கல் ஆடியன்சும் ஒரு சேர இந்தப் படத்தைப் பாராட்டித் தள்ளினர். விமர்சகர்களிடமும் படம் நல்ல வரவேற்பையே பெற்றது.

வெளியான இரண்டே நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்திய அவெஞ்சர்ஸ்-2 வின் வசூல் தற்போது 187.7 மில்லியன் டாலராக (சுமார் 1200 கோடி) உள்ளது.

இதே காலகட்டத்தில் 2012-ல் வெளியான அவெஞ்சர்ஸ் 207.4 மில்லியன் டாலர் (சுமார் 1321 கோடி) வசூல் செய்தது, சற்றே சிந்திக்கத்தக்கது.


Post your comment





Related News
டைட்டானிக்கின் 22 ஆண்டுகால வசூல் சாதனையை இரண்டே வாரத்தில் முறியடித்த அவெஞ்சர்ஸ்!
ஒரே வாரம்தான்; அதற்குள் உலகளவில் அவெஞ்சர்ஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை!
வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல!
பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்!
ஹாலிவுட்டையே அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ் – ”யார் சாமி நீங்க” என புழம்பும் ஹாலிவுட் திரையுலகம்!
முதல் வாரத்தில் அவெஞ்சர்ஸ் இத்தனை கோடி வசூல் செய்யுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
உலகையே அதிர வைத்த அவெஞ்சர் infinity war வசூல் - மிரள வைக்கும் விவரம் உள்ளே.!
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்!
வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions