முதல் வாரத்தில் அவெஞ்சர்ஸ் இத்தனை கோடி வசூல் செய்யுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!

Bookmark and Share

முதல் வாரத்தில் அவெஞ்சர்ஸ் இத்தனை கோடி வசூல் செய்யுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!

உலகமே தற்போது ஒரு படத்துக்காக காத்துகொண்டிருக்கிறது என்றால் அது அவெஞ்சர்ஸ் கடைசி பாகம் படத்துக்குதான் என்பது குழந்தைகளுக்கும் தெரியும்.ஏற்கனவே வெளியான முதல் மூன்று பாகங்கள் வசூலில் இமாலய சாதனைகள் படைக்க நான்காம் மற்றும் கடைசி பாகம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. 

முன்னெப்போதும் இல்லாத அளவு இப்படத்தை இந்தியாவில் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது மார்வெல். ஏ.ஆர்.முருகதாஸ் வசனம், ஏ.ஆர்.ரகுமான் இசை என தமிழர்களுக்கு பரிச்சயமான பிரபலங்கள் இதில் பணியாற்றி வருகின்றனர்.இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார்.

அதேபோல் பிளாக் விடோ கதாபாத்திரத்துக்கு ஆண்ட்ரியா குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இப்படம் முதல் வார இறுதியில் உலகம் முழுக்க சேர்த்து 300 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூல் செய்யும் என ஆருடம் கூறப்படுகிறது. இது கடைசியாக வெளியான அவெஞ்சர்ஸ் பாகத்தை விட அதிகம் என்பது கூடுதல் தகவல்.

 


Post your comment





Related News
சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா?
வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல!
இந்த வயசுலயும் இப்படியொரு அழகா? நீச்சல் உடையில் ஜொலிக்கும் ஐஷ்வர்யா ராயின் புதிய புகைப்படம் இதோ
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions