ஒரே வாரம்தான்; அதற்குள் உலகளவில் அவெஞ்சர்ஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை!

Bookmark and Share

ஒரே வாரம்தான்; அதற்குள் உலகளவில் அவெஞ்சர்ஸ் படைத்த பிரம்மாண்ட சாதனை!

உலக புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் வரிசையின் கடைசி பாகம் என்பதால் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை சுமந்துகொண்டு,

திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலகளவில் முதல் வார இறுதியில் 8 ஆயிரத்து 384 கோடி வசூல் செய்து புதிய வசூல் சரித்திரம் படைத்தது.மார்வெல்லின் மொத்தம் 25 சூப்பர் ஹீரோக்களுடன் களமிறங்கிய Avengers: எண்ட் கேம் திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் 2600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

முதல்நாளில் இந்தியா முழுவதும் 63 கோடி வரை வசூல் செய்த எண்ட் கேம் திரைப்படம் தற்போதுவரை 244 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது உலகளவில் இப்படம் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 5 பட்டியலில் இணைந்துள்ளது.முதல் இடத்தில் அவதார் இரண்டாம் இடத்தில் டைட்டானிக் மூன்றாம் இடத்தில் ஸ்டார் வார்ஸ் நான்காம் இடத்தில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் என இந்த பட்டியலில் மற்ற படங்கள் உள்ளன. 


Post your comment





Related News
டைட்டானிக்கின் 22 ஆண்டுகால வசூல் சாதனையை இரண்டே வாரத்தில் முறியடித்த அவெஞ்சர்ஸ்!
வாய் பிளக்க வைக்கும் அவெஞ்சர்ஸ் வசூல் நிலவரம் - இது அதுக்கும் மேல!
பாகுபலி சாதனையை அசால்ட்டாக ஓரங்கட்டிய அவெஞ்சர்ஸ் – என்னன்னு நீங்களே பாருங்க!
முதல்நாளில் மட்டும் இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்யும் அவெஞ்சர்ஸ்!
ஹாலிவுட்டையே அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ் – ”யார் சாமி நீங்க” என புழம்பும் ஹாலிவுட் திரையுலகம்!
முதல் வாரத்தில் அவெஞ்சர்ஸ் இத்தனை கோடி வசூல் செய்யுமா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
உலகையே அதிர வைத்த அவெஞ்சர் infinity war வசூல் - மிரள வைக்கும் விவரம் உள்ளே.!
22 சூப்பர் ஹீரோக்கள் ஒரு வில்லனோடு மோதும் அவேஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்!
வசூலில் 1200 கோடி அள்ளிய அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்
வெளியான இரண்டே நாட்களில் 286 கோடிக்கும் மேல் வசூல் செய்த அவெஞ்சர்ஸ்-ஏஜ் ஆஃப் அல்ட்ரான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions