பாகுபலி 2 படத்தை அடுத்து ரூ. 1000 கோடி கிளப்பில் இணைய போகும் படம்- வேறலெவலில் இந்திய சினிமா

Bookmark and Share

பாகுபலி 2 படத்தை அடுத்து ரூ. 1000 கோடி கிளப்பில் இணைய போகும் படம்- வேறலெவலில் இந்திய சினிமா

இந்திய சினிமாவுக்கே பெருமை ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியாகி ரூ. 1000 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. பாகுபலி 2 படத்தை தொடர்ந்து அமீர்கான் உடல் ஏற்றி, குறைத்து நடித்த டங்கல் படம் ரூ. 1000 கோடியை நெருங்க இருக்கிறது.

ஏற்கெனவே இந்தியாவில் வெளியாகி ரூ. 741 கோடிக்கு வசூலித்திருந்தது. இந்நிலையில் அண்மையில் சீன மொழியில் வெளியான இப்படம் மூன்று நாளில் ரூ. 72.68 கோடி வசூலித்துள்ளது.

Fri - $2.08M   

Sat - $4.29M   

Sun - $4.93M   

Total - $11.30 M [72.68 cr ]

மொத்தமாக சேர்த்தால் தற்போது இப்படம் ரூ. 800 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. சீனாவில் இப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்க்கும் போது 1000 கோடி கிளப்பில் கண்டிப்பாக இணையும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம்
நடிகர் சிம்பு வீட்டில் திருமண விசேஷம், சைலன்ட்டாக நடக்கும் வேலைகள்!
அஜித்தை கவர்ந்த படம்
உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்
உதயநிதியின் அடுத்த படம் கண்ணை நம்பாதே
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா
96 பட ரீமேக்கில் பாவனா
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions