ரிலிஸிற்கு முன்பே இத்தனை கோடி வியாபாரமா? பாகுபலி-2 வேற லெவல் பிசினஸ், முழு விவரம்

Bookmark and Share

ரிலிஸிற்கு முன்பே இத்தனை கோடி வியாபாரமா? பாகுபலி-2 வேற லெவல் பிசினஸ், முழு விவரம்

பாகுபலி பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பாகுபலி-2 இந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இப்படம் ரிலிஸிற்கு முன்பே ரூ 500 கோடி சம்பாதித்துள்ளது.

ஆம், ரூ 500 கோடி வரை பாகுபலி-2 பிசினஸ் முடிந்துள்ளதாம், இதன் விவரங்கள் இதோ....

மேற்கு கோதாவரி - ரூ.8.5 கோடி
கிழக்கு கோதாவரி - ரூ.9.5 கோடி
நெல்லூர் - ரூ.5.6 கோடி
குண்டூர் - ரூ.11.6 கோடி
உத்தராந்திரா (விசாகப்பட்டினம் ) - ரூ.13.27 கோடி
கிருஷ்ணா - ரூ.9 கோடி
ராயலசீமா - ரூ.27 கோடி
நிஷாம் ஏரியா - ரூ.50 கோடி

தமிழ்நாடு விநியோக உரிமை - 27 கோடி
கர்நாடகா - ரூ.45 கோடி
கேரளா - ரூ. 10.5 கோடி
இந்தி - ரூ.120 கோடி
வட அமெரிக்கா (மட்டும்) - ரூ.45 கோடி

வெளிநாடு - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.சாட்டிலைட் உரிமம் வாயிலாக இப்படத்தின் வருமானம் கீழ் வருமாறு


இந்தி - ரூ.51 கோடி வரி
தெலுங்கு - ரூ.26 கோடி
தமிழ் - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
மலையாளம் - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
ஆடியோ உரிமம் - இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.


Post your comment





Related News
புதிய பெயரில் சீனாவில் ரிலீசாகும் ரஜினியின் 2.0
ஆஸ்கர் 2019 - விருதுகள் முழு விவரம்
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
நகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions