பாகுபலி படம் ஹாலிவுட் படங்களின் காப்பியா! நெட்டிசன் ரகளை

Bookmark and Share

பாகுபலி படம் ஹாலிவுட் படங்களின் காப்பியா! நெட்டிசன் ரகளை

பாகுபலி 1, பாகுபலி 2 என படங்கள் வெளிவந்து திரையுலகையே புரட்டி போட்டுவிட்டது. உலக மொழிகள் பலவற்றில் வெளியான முதல் பாகத்தை தொடர்ந்து பாகுபலி 2 ம் வந்துள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் இப்படத்தை ஹாலிவுட் படங்களின் காப்பி என பேசிவருகின்றனர். இதில் சில முக்கிய காட்சிகள் குறித்தும் அவர்க்ள் விமர்சனம் செய்துள்ளனர்.

போர்க்கள காட்சிகள் ஹெர்குலிஸ் படத்திலும், யானை மீது ஏறி சண்டையிடும் காட்சி ஆங் பாக் 2 என்ற சைனீஸ் படத்திலும், பாகுபலியை மக்கள் வரவேற்க்கும் காட்சி சூப்பர் மேன் படத்திலும் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.


Post your comment

Related News
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு?
தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.!
பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions