பாகுபலி-2 வை அடுத்து நான் ஈ-2 ?

Bookmark and Share

பாகுபலி-2 வை அடுத்து நான் ஈ-2 ?

பாகுபலி 2 வை அடுத்து ராஜமௌலி என்ன படம் யாருடன் பன்ன போகிறார் என தெலுங்கில் பேச்சு துவங்கிவிட்டன. 

இந்நிலையில் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார் என செய்திகள் பரவ தெலுக்கு பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இன்னொரு பக்கம் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி படம் இயக்க உள்ளதாகவும் இன்னொரு வதந்தி பரவ தற்போது இரண்டும் இல்லை என்றாகிவிட்டது.

இப்பொழுது ராஜமௌலி அடுத்து ‘நான் ஈ’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் இறங்கிவிட்டாராம். மேலும் நானியும் ’பலே பலே மொகதீவோ’ என்ற படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

எனவே இதுதான் சரியான தருணம் என அடுத்த இரண்டு வருடங்கள் நான் ஈ படத்தின் இரண்டாம் பாகம் தான் என்கிறது ராஜமௌலியின் நெருங்கிய வட்டாரங்கள்.


Post your comment





Related News
அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் தேதி இதோ- அதிகாரப்பூர்வ தகவல்
இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
அஜித் படத்தின் கதையில் மாற்றம்
மோகன்லால், பிரபுதேவாவுக்கு பத்ம விருதுகள் - ஜனாதிபதி வழங்கினார்
சென்னையில் ஆர்யா-சாயிஷா திருமண வரவேற்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions