பாகுபலி 2 டவுன்லோட் பன்னி பாத்தா கம்ப்யூட்டரே காரி துப்பும்- இப்படி யார் திட்டுவது தெரியுமா?

Bookmark and Share

பாகுபலி 2 டவுன்லோட் பன்னி பாத்தா கம்ப்யூட்டரே காரி துப்பும்- இப்படி யார் திட்டுவது தெரியுமா?

பாகுபலி 2 படம் படத்தின் கதைக்களத்தை விட நடிகர்கள், VFX போன்ற விஷயங்களுக்காக ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

அந்த அளவிற்கு படத்தை பார்த்தவர்கள் VFX காட்சிகளை பார்த்த பிரம்மிப்பில் உள்ளனர். இப்படிபட்ட படத்தை கண்டிப்பாக மக்கள் திரையரங்கம் சென்று பார்த்தால் தான் படத்தின் தாக்கத்தை பெற முடியும்.

இந்நிலையில் படத்தை பார்த்த பல பிரபலங்கள் தங்களது விமர்சனத்தை டுவிட் செய்து வந்தனர். அதேபோல் ஆர்.ஜே. பாலாஜி, இந்திய சினிமாவில் சிறந்த படமாக பாகுபலி 2 அமையும். இயக்குனர் ராஜமௌலி அவர்களுக்கும் அவரது குழுவிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்த படத்த டவுண்லோட் (Download) பன்னி பாத்தா, கம்ப்யூட்டரே காரி துப்பிடும் என டுவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions