பாகுபலி 2 ட்ரெய்லர் வெளியீடு: பாகுபலி கட்டப்பாவிடம் என்ன சொல்கிறார் தெரியுமா?

Bookmark and Share

பாகுபலி 2 ட்ரெய்லர் வெளியீடு: பாகுபலி கட்டப்பாவிடம் என்ன சொல்கிறார் தெரியுமா?

பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த ஹிட் படமான பாகுபலியின் 2ம் பாகம் ரெடியாகியுள்ளது.

படம் அடுத்த மாதம் 28ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பாகுபலி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ட்ரெய்லரில் அனுஷ்கா அழகாகவும், வீரமாகவும் வருகிறார்.

ட்ரெய்லரில் நீ என் அருகில் இருக்கும் வரை என்னை கொல்லும் ஆண்மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா என பாகுபலி கட்டப்பாவிடம் கூறுகிறார். ட்ரெய்லர் பிரமாண்டமாக வந்துள்ளது. பின்னணி இசை சிறப்பாக உள்ளது.

ட்ரெய்லரை பார்த்த திரையுலக பிரபலங்கள் ராஜமவுலியை பாராட்டி வருகிறார்.

 

 


Post your comment





Related News
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை!
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions