பாகுபலி இப்படியும் சாதனை படைத்துள்ளதா? தெரியுமா உங்களுக்கு

Bookmark and Share

பாகுபலி இப்படியும் சாதனை படைத்துள்ளதா? தெரியுமா உங்களுக்கு

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரானா, சத்யராஜ், ரம்யா கிருஷ்னன், அனுஷ்கா, தமன்னா என பலர் நடிப்பில் வெளியாக பெரும் வெற்றி நடை போட்டுவருகிறது.மேலும் படம் ரூ 1000 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் சாதனையும் படைத்துள்ளது. இப்படத்தின் Game App version தனியே சாதனை செய்து வருகிறது.

‘Baahubali The Game’ என்னும் பெயரில் வெளிவந்த இத 1 மில்லியன் பேர் பதவிறக்கம் செய்துள்ளார்களாம். மேலும் இந்தியாவிலேயே அதிகம் டவுன்லோடு செய்யபட்ட 10th most downloaded app என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை! அதிகார பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions