பாகுபலி 2 ட்ரெய்லர்: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் வியூஸ் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

பாகுபலி 2 ட்ரெய்லர்: தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் வியூஸ் எவ்வளவு தெரியுமா?

பாகுபலி 2 பட ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் புதிய சாதனை படைத்துள்ளது.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் வரும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

பாகுபலி 2 ட்ரெய்லரின் தெலுங்கு பதிப்பு வெளியான 6 மணிநேரத்தில் 76 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதன் மூலம் பாகுபலி 2 கபாலி பட டீஸரின் சாதனையை முறியடித்துள்ளது.

பாகுபலி 2 தமிழ் பதிப்பு ட்ரெய்லரை இதுவரை 7 லட்சத்து 59 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இதே வேகத்தில் சென்றால் பாகுபலி ட்ரெய்லர் பல சாதனைகளை படைக்கும்.

பாகுபலி 2 மலையாளம் பதிப்பு ட்ரெய்லரை இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ட்ரெய்லரின் இந்தி பதிப்பை 36 லட்சத்து 53 ஆயிரம் பார்த்துள்ளனர்.

பாகுபலி 2 ட்ரெய்லருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் பெரிதா, டோலிவுட் பெரிதா என்று ஒரு கோஷ்டி இணையதளத்தில் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.


Post your comment

Related News
இந்த தமிழ் படத்தில் நடிக்கிறேன் – ஐஷ்வர்யா ராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான தகவல்!
வர்மா விவகாரத்தில் விக்ரமுக்கு செக் வைத்த பாலா – அதிரடியான முடிவு!
தளபதி 64 படத்தில் இதெல்லாம்தான் முக்கியமாம் – வெளிவந்த சூப்பர் அப்டேட்!
துப்பறிவாளன் 2 படத்தில் இப்படியொரு பிரம்மாண்டமா? அதிரவைக்கும் தகவல்!
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
தன் அப்பாவே செய்யாததை துணிந்து செய்த துருவ் விக்ரம் – என்ன தெரியுமா?
அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ!
தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி இதுதான் – பிரபலமே சொன்ன தகவல்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
ஒரு சகாப்தமே முடிந்துவிட்டது.. கடும் வருத்தத்தில் தனுஷ்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions