ரிபல் ஸ்டார் ரசிகர்கள் ஏமாற்றம்

Bookmark and Share

ரிபல் ஸ்டார் ரசிகர்கள் ஏமாற்றம்

யங் ரிபல் ஸ்டார் பிரபாசின் ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏமாற்றத்தை அளிக்கும். அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கும் படம் பாகுபலியாகும். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகின்றது.

இந்த படம் வரும் மே 15ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் வி எப் எக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை. அதாவது இந்த படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் வேலைகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக படக்குழுவினர் ரொம்பவே மெனக்கட்டு வருகிறார்களாம்.

அதனால் தான் அறிவிக்கப்பட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும் இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை.

பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கும் இந்த படத்தில் ரானா, அனுஷ்கா,தமன்னா போன்ற பிரபலங்களும் நடிக்கின்றனர். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் எம் எம் கீரவாணி இசை அமைக்கிறார். இந்த படம் அனேகமாக ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
மீண்டும் பாகுபலி பட ராசியில் சென்றிருக்கும் பிரபாஸ்- எதுக்காக தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா? அனுஷ்காவின் அம்மா பதில்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
போட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ
பாகுபலி-2 அதிகாரப்பூர்வ வசூல், தயாரிப்பாளரே வெளியிட்டார்


Upcoming Birthdays of Stars
tamil movie actress Bhagyashree Bhagyashree
(23-Feb)
tamil movie actor Nani Nani
(24-Feb)
tamil movie actress Pooja Bhatt Pooja Bhatt
(24-Feb)
 Go to More Profiles
Upcoming Tamil Movies
tamil movie Asuran Asuran
(15-Aug-2019)
tamil movie Ruthravathi Ruthravathi
(16-Jun-2019)
tamil movie LKG LKG
(09-May-2019)
 Go to More Movies
Latest Gallery

Tamil Star Cine Bites       watch tamil movie star cine bites videos

 Go to Cine Bites






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions