பஜிராவ் மஸ்தானி படத்தில் 10 பாடல்கள்

Bookmark and Share

பஜிராவ் மஸ்தானி படத்தில் 10 பாடல்கள்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகி வரும் பஜிராவ் மஸ்தானி படத்தில், 10 பாடல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ரன்வீர், தீபிகா, பிரியங்கா என்று தனியாக ஆளுக்கொரு ஒரு பாடலும், பிரியங்கா - தீபிகா நடனமாடியபடி ஒரு பாடலும், ரன்வீர் - தீபிகா ஒரு பாடலும், ரன்வீர்- பிரியங்கா ஒரு பாடலும், மூவரும் சேர்ந்து ஒரு பாடல் என 10 பாடல்கள் இந்த படத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி
எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம் - திரிஷா
அதிகாலையிலேயே ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா
தளபதி 63 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்
பட்லா தமிழ் ரீமேக்கில் திரிஷா
ஓட்டலில் தங்கிய பில் தொகையை போலீஸ் நிலையத்தில் செலுத்திய பூஜா காந்தி
அக்னி தேவி பட இயக்குநர் மீது நடிகர் பாபி சிம்ஹா போலீசில் புகார்
சிம்பு படம் டிராப்பா? - தயாரிப்பாளர் விளக்கம்
தமிழக அரசியலுக்கு வருகிறார் சன்னி லியோன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions