பிரபல இயக்குனரை அவமதிக்கிறாரா பாலா?

Bookmark and Share

பிரபல இயக்குனரை அவமதிக்கிறாரா பாலா?

பாலா படங்கள் என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. படம் ஓடுகிறதோ, இல்லையோ ஆனால், நல்ல பெயர் கிடைத்து விடும்.

ஆனால், கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த தாரை தப்பட்டைபடம் இவரது திரைப்பயணத்திலேயே பெரும் தோல்விப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இவர் அடுத்து குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்கவுள்ளார். ஆனால், இதே கதையை பல வருடமாக பாரதிராஜாஎடுக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பாரதிராஜாவிடம் இதுப்பற்றி ஏதும் கேட்காமலேயே பாலா இப்படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டதாக தெரிகின்றது. இதன் மூலம் பாரதிராஜா தரப்பு மிகவும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

 


Post your comment





Related News
சூர்யாதான் சூப்பர் ஸ்டார் – பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
திருமணத்துக்கு பின் ஆர்யாவுக்கு ஏன் இந்த வேலை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
நேர் கொண்ட பார்வை படத்தின் புதிய அப்டேட்
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்கள் - வசந்த பாலன் ஆவேச பேச்சு
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions