பானுவுக்கு அறுவை சிகிச்சை

Bookmark and Share

பானுவுக்கு அறுவை சிகிச்சை

தமிழில் பல படங்களில் நடித்திருப்பவர், பானு என்கிற முக்தா ஜார்ஜ். அவருக்கு கேரளாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மூக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இதுபற்றி அவர் கூறியதாவது:

திடீரென மூக்கில் சதை வளர்ந்து வலிக்க ஆரம்பித்ததால் அறுவை சிகிச்சை செய்யும்படி டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்தேன். இப்போது ஓய்வெடுத்து வருகிறேன்.

விரைவில் மீண்டும் நடிக்கத் தொடங்குவேன். தமிழில் வாய்மை, சகுந்தலாவின் காதலன் படங்களில் நடித்து வருகிறேன். 


Post your comment





Related News
நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா
ஆகஸ்ட் 30 ல் தாமிரபரணி பானு திருமணம்
அழகு சிகிச்சையில் இறங்கிய தாமிரபரணி பானு!
தமிழில் அறிமுகமாகும் நடிகை பானுஸ்ரீ மெஹ்ரா
ஹீரோயினாக நடிப்பதால் மட்டுமே பெயர் கிடைத்துவிடாது” குணச்சித்திர பானுவின் விளக்கம்
புதுமுக ஹீரோக்களுடன் நடிக்க மறுத்த தாமிரபரணி பானு!
சஸ்பென்சை உடைத்த பானு!
படங்களை தேர்ந்தெடுக்கும் கலையை கற்றுக்கொண்டாராம் முக்தா பானு!
மேக்கப்வுமன் பானுவுக்கு லிங்கா படத்தில் ஒருநாள் சம்பளம் 65 ஆயிரம்
பழம்பெரும் நடிகை எம்.பானுமதி காலமானார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions