பழம்பெரும் நடிகை எம்.பானுமதி காலமானார்!

Bookmark and Share

பழம்பெரும் நடிகை எம்.பானுமதி காலமானார்!

சென்னை: நடிகை எம்.பானுமதி (67) சென்னையில் நேற்று காலமானார். மஞ்சள் காமாலை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர் காலமானதாகத் தெரியவந்துள்ளது.

“தில்லானா மோகனாம்பாள், “காதல் ஜோதி’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், அண்மைக் காலமாக டி.வி சீரியல்களில் அதிகம் நடித்து வந்தார். வெங்கடலட்சுமி என்ற மகள் மட்டும் உள்ளார்.

காதல் ஜோதி படத்தில் நடிகர் ரவிச்சந்திரனுடன் இவர் ஆடும் பாடல் உம் மேல கொண்ட ஆசை….உத்தமியே…நித்தமுண்டு….என்ற பாடல் இவரை மிகவும் பிரபலப்படுத்தியது.1971-ல் இந்தப் படம் வெளியானது.

தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.பானுமதியின் உடலுக்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் அஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் இன்று காலை உடல் தகனம் நடக்கிறது.


Post your comment





Related News
மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா?
அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்!
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா? கேட்டால் மிரண்டு போவீர்கள்!
படம் தான் காப்பினா, இது கூடவா? என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!
ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.!
முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால்? - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.!
தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்
இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி
எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions