“அலைகள் ஓய்வதில்லை-2”-அறிமுக நாயகி!

Bookmark and Share

“அலைகள் ஓய்வதில்லை-2”-அறிமுக நாயகி!

பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா அறிமுக நடிப்பில் 1981-ல் வெளியான படம் “அலைகள் ஓய்வதில்லை”.தற்போது “அலைகள் ஓய்வதில்லை-2” எடுக்க தயாராகி வருகிறார்.

மேலும் அப்படத்தில் ஹீரோவாக இயக்குநர் வசந்தின் மகன் ரித்விக் வருண் அறிமுகமாக இருப்பதாகவும், ஹீரோயினாக நடிகர் லிவிங்ஸ்டன் மகள் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ரித்விக் வருண் ஏற்கனவே ‘மூன்று பேர் மூன்று காதல்’படத்தில் “ஸ்டாப் த பாட்டு” என்ற பாடலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்!
எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்
தொடர் தோல்விகளால் கடும் சிக்கலில் சிவகார்த்திகேயன் – அடுத்த முடிவு என்ன தெரியுமா?
மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் - இவருமா?
சூப்பர் ஸ்டாரை முதல்முறை இயக்கும் ராஜமௌலி – வெளிவந்த சூப்பர் தகவல்!
ராஜாவுக்கு செக்.. சேரனுக்கு செக் வைக்காமல் இருந்தால் சரி தான்.!
விஜய்யுடன் மீண்டும் இணைவதை உறுதிப்படுத்திய மோகன்ராஜா
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
ரஜினியின் ஆதங்கத்துக்கு இளையராஜா பதில் - சூப்பர் ஸ்டார்னா ரஜினி தான் என புகழாரம்
படம் ரிலீஸானது - சிம்பு கோரிக்கையை ஏற்காத ரசிகர்கள் பேனர் வைத்து பால் ஊற்றினார்கள்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions