பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து

Bookmark and Share

பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து

நடிகை பாவனாவை போல் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எப்போது தீர்வு வரும் என்பது தெரியவில்லை.

ஆனால் இதுபோல் இனி நடக்கவே கூடாது என பலரும் தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை பாவனா வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இத்தகவலை அறிந்த சில பிரபலங்கள் தங்களது சமூக வலைதளத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

 


Post your comment





Related News
தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்
சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் தள்ளிப்போக இதுதான் காரணம்?
முதல்முறையாக திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்
சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம்
இலங்கை குண்டுவெடிப்பு - மயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா
அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா?
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே!
சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!
விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா?
மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions