பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!

Bookmark and Share

பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!

விரைவில் இரண்டாவது சீசன் தொடங்க உள்ளது, இந்த சீசனை சூர்யா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, ஆனால் அதனை சூர்யா தரப்பு மறுத்து விட்டது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகரான அரவிந்த் சாமி தொகுத்து வழங்க இருக்கிறாராம், இதற்காக அவரிடமும் பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை அரவிந் சாமியே தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Post your comment





Related News
ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?
பிக் பாஸில் பங்கேற்கவில்லை - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் - ஆச்சரியத் தகவல்!
பிக் பாஸ் 3 சீசனில் பங்கேற்க நோ சொன்ன பிரபல நடிகை – ஏன் தெரியுமா?
பிக் பாஸ் சீசன் 3 தொகுப்பாளர் யார் தெரியுமா? வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்!
புதிய சேனலுக்கு கை மாறும் தமிழ் பிக் பாஸ் -3
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions