பிக் பாஸ் வீட்டிற்குள் தல அஜித் ஸ்டில், நீங்க இதை கவனித்தீர்களா? - புகைப்படங்களுடன் இதோ.!

Bookmark and Share

பிக் பாஸ் வீட்டிற்குள் தல அஜித் ஸ்டில், நீங்க இதை கவனித்தீர்களா? - புகைப்படங்களுடன் இதோ.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருடைய நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. 

வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள இந்த படத்தில் வித்யா பாலன் சிறப்பு வேடத்தில் நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 

படத்தில் நடித்துள்ள அபிராமி தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  மக்கள் மத்தியில் அதிகமான எதிர்மறை விமர்சனங்களை பெற்று வரும் அபிராமி நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் நேர்கொண்ட பார்வை அஜித்தின் கெட்டப் பொறிக்கப்பட்ட டி- ஷர்ட்டை அணிந்து கொண்டு வலம் வருகிறார். 

தற்போது அந்த புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

 


Post your comment





Related News
விமலுக்கு ஜோடியாகும் ஸ்ரேயா!
இந்த வார நாமினேஷனில் இடம் பெற்ற போட்டியாளர்கள் லிஸ்ட், ஆனால் வெளியேறப்போவது இவர் தானா?
வனிதாவின் மூன்றாவது கணவர் இவரா? ஆதாரத்துடன் அம்பலமான உண்மை.!
இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான், பிக் பாஸ் கச்சிதமா சாதிச்சிட்டாரே!
நீ மூடு.. மூணு பேரை விட்டுட்டு வந்தவ தானே - வனிதாவை விளாசிய பிரபல நடிகை.!
அசல் ஃபுட்பால் வீரர்களுக்கே சவால்விடும் விஜய் - சூப்பர் பிகில் அப்டேட்!
பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் அடுத்த போட்டியாளர் தெரியுமா? வைரலாகும் செய்தி!
இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!
பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா?
அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions