இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!

Bookmark and Share

இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசன் இன்று துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த முறை சேரன், ஜாங்கிரி மதுமிதா, சாண்டி மாஸ்டர், பாத்திமா பாபு, மோகன் வைத்யா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், செரின், சாக்ஷி அகர்வால், மலேசியாவை சேர்ந்த மாடல்கள் இருவர், பருத்திவீரன் சரவணன், அபிராமி வெங்கடாச்சலம், சாந்தினி, வனிதா விஜயகுமார் ஆகியோர் பங்கற்க உள்ளனர்.


Post your comment





Related News
இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.!
இந்தியன் 2 வருமா? வராதா? - இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.!
விமலுக்கு ஜோடியாகும் ஸ்ரேயா!
பிக் பாஸ் வீட்டிற்குள் தல அஜித் ஸ்டில், நீங்க இதை கவனித்தீர்களா? - புகைப்படங்களுடன் இதோ.!
இந்த வார நாமினேஷனில் இடம் பெற்ற போட்டியாளர்கள் லிஸ்ட், ஆனால் வெளியேறப்போவது இவர் தானா?
வனிதாவின் மூன்றாவது கணவர் இவரா? ஆதாரத்துடன் அம்பலமான உண்மை.!
இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான், பிக் பாஸ் கச்சிதமா சாதிச்சிட்டாரே!
நீ மூடு.. மூணு பேரை விட்டுட்டு வந்தவ தானே - வனிதாவை விளாசிய பிரபல நடிகை.!
அசல் ஃபுட்பால் வீரர்களுக்கே சவால்விடும் விஜய் - சூப்பர் பிகில் அப்டேட்!
பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் அடுத்த போட்டியாளர் தெரியுமா? வைரலாகும் செய்தி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions