பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா?

Bookmark and Share

பிக் பாஸ் 3-ல் இணைந்த நேர்கொண்ட பார்வை நடிகை; யார் தெரியுமா?

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளில் ஒருவரான அபிராமி வெங்கடாச்சலம் இந்தமுறை பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்கிறாராம். 


Post your comment





Related News
இது பிக் பாஸ் இல்ல.. Beg ( பிச்சை ) பாஸ் - வனிதா அதிரடி பேச்சு.!
ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.!
விமலுக்கு ஜோடியாகும் ஸ்ரேயா!
அஜித் படத்திற்கு பின்னால் நடக்கும் சூழ்ச்சி - ஒரு ஷாக்கிங் தகவல்.!
பிக் பாஸ் வீட்டிற்குள் தல அஜித் ஸ்டில், நீங்க இதை கவனித்தீர்களா? - புகைப்படங்களுடன் இதோ.!
இந்த வார நாமினேஷனில் இடம் பெற்ற போட்டியாளர்கள் லிஸ்ட், ஆனால் வெளியேறப்போவது இவர் தானா?
வனிதாவின் மூன்றாவது கணவர் இவரா? ஆதாரத்துடன் அம்பலமான உண்மை.!
இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான், பிக் பாஸ் கச்சிதமா சாதிச்சிட்டாரே!
தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. NKP ரிலீஸ் தேதியில் மாற்றம் - தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல் இதோ.!
நீ மூடு.. மூணு பேரை விட்டுட்டு வந்தவ தானே - வனிதாவை விளாசிய பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions