பிரம்மாண்டமாக உருவாகும் பிக் பாஸ் அடுத்த சீசன் வீடு - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

பிரம்மாண்டமாக உருவாகும் பிக் பாஸ் அடுத்த சீசன் வீடு - வைரலாகும் புகைப்படம்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய புத்தம் புதிய நிகழ்ச்சியான பிக் பாஸ் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டது, வெற்றியாளராக ஆரவ் தேர்வாகி இருந்தார்.

அதே போல் தெலுங்குவிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து அடுத்த சீசன் தொடங்கி விட்டது, ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 11 தொடங்க உள்ளது, அதற்காக பிக் பாஸ் வீடு பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.

அந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளன.


Post your comment





Related News
புதிய சேனலுக்கு கை மாறும் தமிழ் பிக் பாஸ் -3
காஷ்மீர் எல்லைக்கு செல்லும் ரசிகரான ராணுவ வீரருக்கு நடிகர் விஜய் வாழ்த்து
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions