பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!

Bookmark and Share

பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே அனைவரும் அறியும் வகையில் பிரபலமாகி விட்டனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு ரைசா, ஆரவ் என அனைவரும் படங்களில் கமிட்டாகவும் தொடங்கினர்.

தற்போது பிந்து மாதவியும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தில் நாயகியாக பிந்து கமிட்டாகி உள்ளதாக பழனியப்பன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்கில் கூறியுள்ளார்.

இதனால் பிந்து மாதவியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions