பிக் பாஸ் வெற்றியாளர் இவர் தானா? - பிரபல இயக்குனர் சொல்வது என்ன?

Bookmark and Share

பிக் பாஸ் வெற்றியாளர் இவர் தானா? - பிரபல இயக்குனர் சொல்வது என்ன?

எங்கு பார்த்தாலும் தற்போது ஹாட்டான டாபிக் என்றால் அது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான், இறுதி கட்டத்தை எட்டி வரும் இந்த நிகழ்ச்சி இந்தவாரத்துடன் 100 நாள் நிறைவு பெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பற்றி இயக்குனர் சீனு ராமசாமி அவரது கருத்துகளை பகிர்ந்துள்ளார், அவர் கூறியதாவது நம்மை நாமே உணர வைத்த நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் எனக்கு ஓவியா, வையாபுரி மற்றும் ஷக்தி என மூன்று பேரை பிடிக்கும், ஓவியாவை போன்ற பெண்களை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல என கூறியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சினேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் என இருவரும் மிக சிறந்த போட்டியாளர்கள், இவர்களில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் சினேகன் ஓவியாவுக்கு ஆறுதலாக இருந்த தருணங்களை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது என கூறியுள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா?
இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா? என்ன செய்ய போகிறார் ஷங்கர்?
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions