ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?

Bookmark and Share

ஐயோ அவரா? வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு?

தமிழ் சின்னதிரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கு பிரபலமாக பேசப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வரும் ஜூன் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜாங்கிரி மதுமிதா கலந்து கொள்ள இருப்பது உறுதியாகி விட்டது. அவரை தொடர்ந்து இசை கலைஞர் மகன் வைத்யா கலந்து கொள்ள உள்ளார் என தகவல் வெளியானது.

இதனால் அதிருப்தியான ரசிகர்கள் ஐயோ இவரா வேண்டாம் பிக் பாஸ். கடந்த முறை வந்த இசை அனந்த் வைத்தியநாதன் வயதாகிடுச்சு என டாஸ்குகளை செய்யவே இல்லை. இவரும் அப்படி தான் செய்வார்.

எனவே தயவு செய்து ஆளை மாற்றி விடுங்கள், மார்க்கெட் போன மொக்க நடிகைகள், வயதான வில்லன், காமெடியன் எல்லாம் வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர். 

மேலும் பொண்டாட்டி புருஷனை அனுப்பறதுக்கு பதிலாக காதல் ஜோடியா உள்ளே அனுப்புங்க, ரொம்ப நல்லா பொழுது போகும் என கூறுகின்றனர். 

 


Post your comment





Related News
ரசிகர்களை கடுப்பாக்கி வெளியான NKP ரிலீஸ் தேதி இதோ.!
'காதல் சைக்கோ' பாடல் மூலம் ஒட்டுமொத்த தேசத்தையும் கவர்ந்த அனிருத் !
வடசென்னை 2 ட்ராப்பா? - தனுஷ் கொடுத்த விளக்கம் இதோ.!
சூர்யா தயாரிக்கும் அடுத்த படம்.. நாயகி கூட ஜோதிகா தான் - முழு விவரம் இதோ.!
இனி பச்ச பச்சயா கேட்பேன்.. வனிதா இடத்தை நிரப்ப ஆள் வந்தாச்சு - அது இவர் தான்.!
டீச்சரே இல்லாம எப்படி நீட் எழுதுவாங்க சூர்யா ஆவேசம்
விக்ரம் படத்தில் இணையும் ஏ.ஆர் ரகுமான்!
ஒருத்தனுக்கு ஒருத்தில எனக்கு செட்டாகாது, தினம் ஒருவர் தேவை - பிரபல நடிகையின் சர்ச்சை பேச்சு.
படமா அது? பாதியிலேயே தூங்கிட்டேன்.. கீர்த்தி சுரேஷை விளாசிய பழம் பெரும் நடிகை.!
சமீரா ரெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது - இதோ அழகிய புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions