பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!

Bookmark and Share

 பிகில் விஜய்யின் ஐடி கார்ட் வெளியானது - வைரலாகும் மாஸ் புகைப்படம்!

அட்லி இயக்கத்தில் விஜய்  மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.
இப்படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இதில் அப்பா பிகில் வட சென்னை தாதாவாகவும் மகன் மைக்கல் ஃபுட்பால் பிளேயராகவும் நடிக்கிறார்கள்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இதில் மைக்கல் விஜய் ஒரு பகுதியில் தமிழ் நாடு ஃபுட்பால் அணியின் தலைமை கோச்சாக நடிக்கிறாராம். இதை உறுதிப்படுத்தும் விதமாக படத்தில் அவருடைய ஐடி கார்ட் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களே கொண்டாட்டத்துக்கு தயாரா? - லீக்கான பிகில் அப்டேட் இதோ.!
பிகில் போஸ்டரை பார்த்த உடன் விஜய் என்ன செய்தார் தெரியுமா? வெளிவராத தகவல்!
பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை!
விஜய்யுடன் நடிக்க கண்டிஷன் போடும் நயன்தாரா!
மீண்டும் விஜய் ஜோடியாகும் நயன்தாரா!
விஜய் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா!
விஜய் படத்தில் நடிக்கும் நயன்தாரா!
விஜய் படத்தில் நயன்தாரா இல்லை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions