பிகில் போஸ்டரை பார்த்த உடன் விஜய் என்ன செய்தார் தெரியுமா? வெளிவராத தகவல்!

Bookmark and Share

பிகில் போஸ்டரை பார்த்த உடன் விஜய் என்ன செய்தார் தெரியுமா? வெளிவராத தகவல்!

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டார்கள். இதில் பல விஷயங்கள் ஒளிந்திருப்பதை ரசிகர்கள் கண்டறிந்து அதை வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த போஸ்டருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பினால் விஜய் கடும் உற்சாகத்தில் உள்ளாராம். மேலும் போஸ்டரை பார்த்த நொடியில் டிசைனர் கோபி பிரசன்னாவை பார்த்த விஜய், “ நல்லா இருக்குண்ணா” என மகிழ்ச்சி பொங்க சொன்னாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions