ரசிகர்களின் வரம்புமீறிய செயளால் அலறிய இந்தி நடிகை பிபாசாபாசு !

Bookmark and Share

ரசிகர்களின் வரம்புமீறிய செயளால் அலறிய இந்தி நடிகை பிபாசாபாசு !

பிரபல இந்தி நடிகை பிபாசாபாசு. இவர் தமிழில் சச்சின் படத்தில் நடித்துள்ளார். பிபாசாபாசுவின் 'ராஸ்3டி' இந்திப் படம் வருகிற 7-ந்தேதி ரிலீசாகிறது. 20 வருடங்களுக்கு முன் ஒரு நடிகையின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சி ஒன்று அகமதாபாத்தில் நடந்தது. இதில் பிபாசாபாசு உள்பட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிபாசாபாசுவை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர். பிபாசாபாசு காரில் இருந்து இறங்கி மேடையை நோக்கி நடந்து சென்றபோது திடீரென ரசிகர்கள் சூழ்ந்தனர். ரசிகர்கள் கூட்டத்தில் அவர் சிக்கினார். பலர் கைகுலுக்கும் சாக்கில் உடம்பில் தொட்டனர். இன்னும் சிலர் அவர் அணிந்திருந்த ஸ்கர்ட்டை உருவி ரகளை செய்தனர். ரசிகர்களிடம் சிக்கி பிபாசாபாசு அலறினார்.

விழாவை ஏற்பாடு செய்தவர்கள் விரைந்து வந்து கூட்டத்தினரை விலக்கி பிபாசாபாசுவை மீட்டனர். பிபாசாபாசு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, நிறைய பேர் பிபாசாபாசுவின் ஆடையை பிடித்து இழுத்தனர் என்றார்.


Post your comment





Related News
காதலரை கரம்பிடித்தார் நடிகை சுவேதா பாசு
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் !
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.!
ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி? விவேக்கிடம் விசாரணை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions